அவள் சிரிப்பு

அவள் அதரம் விரித்து உதிர்த்த
சிரிப்பில் என்னை இழந்தேன் நான்
முழுவதுமாய் அதில் கட்டுண்டவனாய் என்னையே
மீட்க தெரியாதவன் போல் சத்தமிலா
அச்சிரிப்பு இவள் உத்தரத்தில் உதித்துவந்த
ப்ரம்மா ஸ்திரம் தானோ ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Jul-21, 7:43 pm)
Tanglish : aval sirippu
பார்வை : 238

மேலே