பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி போல்
பறந்து திரியும்
சிறுமிகள்..!!

சில இடங்களில்
சில பாவிகள்
விரிக்கும் சிலந்திவலையில் சிக்கி தவிக்கிறார்கள் ..!!

--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Jul-21, 6:46 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pattaampoochi
பார்வை : 225

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே