உன் நீலவிழிகள் அழகு

கவிதை ஒரு அழகு
எழுத்தில்
கனவு ஒரு அழகு
துயிலில்
கற்பனை ஒரு அழகு
மனதில்
நிலவு ஒரு அழகு
நீல வானில்
நீலம் ஒரு அழகு
உன் விழியில்
உன் நீலவிழிகள் அழகு
என் கவிதையில்
கவிதை ஒரு அழகு
எழுத்தில்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-21, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே