வழக்கை

மனித வழக்கை ஒரு சோப்பு கட்டி மாதிரி
நாம சோப்பு கட்டி இறுக்கி பிடித்து
விட்டோம் என்று நினைப்போம் ஆனால்
திடீரென்று நழுவி போயிடும்.
அதுபோலத்தான் மனித வாழ்க்கை நாம
வாழ்க்கையில் ஜெயித்து விட்டோம் என்று
நினைப்போம் திடீர் என்று அனைத்தும்
நழுவி போய் தரைமட்டமாகிவிடும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (2-Aug-21, 10:15 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vazhkai
பார்வை : 89

மேலே