உன்னோடு மட்டுமே வாழ உன்காதல் வேண்டும்

ஆண்.
காதல் இது காதல்
கண்ணே உன் மீது கொண்டகாதல்
கடும் பசியைத் தரும் காதல்
கட்டித்தான் அணைக்கவா
கடுதாசிதான் போடவா
காதோடு காது ரகசியம் பேசவா (வா)
பெண்.
காதல் பாசை போதும்
காத்திருக்கவா (வா)
ஆ.
காலை நேரத்துப் பனிபோல் விழுந்து கிடக்கவா
காத்திருந்த சூரியனைப்போல்
நான் எழுந்து தவிக்கவா
பெ
இது காதல் நாடகமா
காத்திருக்கத் தந்த காயமா
இது கவிதைவடிக்கும் நேரமா

கண்கள் விருந்து உண்ண துடிக்கும் நேரமே
பெ
புண்கள் ஆனது போதுமா
புதுசா நீயும் சொல்லலாமா

கண்கள் புண்ணாகுமோ
கனவும் பொய்யாகுமோ

மாலை பொழுதாய் மடியில் சாயவா
மலரைப்போல் மணம் வீசவா
பெ
மாலைதரும் போதையோ
இது மனது தூவிய ஆசையோ

விழுந்து தவிக்கும் எனக்கு
விருந்து படைக்கவா
பெ
வேலை வரும் பொழுது விழுந்து கிடப்பேன்
விருந்த படைப்பேன்
வேற்று உலகிற்கே எடுத்துச் செல்வேன்

சேலை நழுவிட சேர்ந்து துடித்ததோ
சேர்த்து அணைக்க கரங்கள் தவித்ததே
சோலையில் பாடும் குயிலாய் சுற்றிவரவா
சேலையாய் உன்னைச் சற்றவா
பெ
இதுதான் காதல் போதையா
இல்லை
கண்கள் வீசும் வலையோ
கன்னி மனம் தாங்காது
கண்களும் தூங்காது
சற்றே தள்ளி நில்லும்
சுற்றிவந்தாள் வெட்கம் சுடும்

பக்கம் வந்தால் பசியும் ஆரும்
வெட்கம் வந்தால் சொர்க்கம் தேடும்
பெ
பற்றிக்கொண்டால் போதை ஏறும்
படுத்துறங்க பாயைத்தேடும்

சுற்றி வந்தால் சுகம் சுகம் தான்
சுற்றி வந்தால் அதும் சுவைதான்
பெ
சப்தம் போட்டால்
சந்தேகம் தான் வரும்
சமஞ்ச பெண்ணு நான்
சற்றே தள்ளி நில்லும்
இந்த தேகம் தாங்குமா
இந்த வேகம் வேண்டுமா

வெந்தால் தாகம் தீருமா
வெருதாக வந்தால் மோகம் தீருமா
சொன்னால் போதுமா
நின்னால் ஆகுமா
பெ
படித்தால் வெட்கம் தீருமா
படை எடுக்கும்
காதல் வேட்டை தான் ஓயுமா

சொல்லித்தர கரங்கள் இல்லையோ
பெ
சொர்கத்தைக்கான வெட்டம் விடவா
போதும் போதும் இது போதும்
போக பாதையை விடும்
போதை ஏற்றுது உன்பேச்சி
போக தவிக்குது உன் மூச்சி
வாரும் வாரும் நாளை வாரும்

அன்பே உன் தாலாட்டு
அந்தரங்கம் போடுது பாராட்டு
இந்த அங்கம் போடுமே போராட்டம்
எந்த பங்கம் தருமோ
உன் ஆட்டம்

பெ
போதும் போதும் உன் போதை மயக்கம்
போகட்டும் எனக்கும் தயக்கம்

தாங்கும் இந்த மயக்கம்
தூங்கும் இந்த கிரக்கம்
தங்கும் இந்த தவிப்பும்
தள்ளிப்போனாலே துடிக்கும்
பெ
போதும் போதும் இந்த காதல் சுட்ட காயம்
போதுமே இந்த காதல் மாயம்

வாழும் வாழும் வரை நம் காதல் வாழும்
வசந்தக் காற்றாய் அது வீசும்
பாடும் பாடும் அது இன்பராகம்

பெ
போதும் போதும் இந்த சொந்தராகம்
போகவிடாமல் வதைக்கும் இந்த மோகம்
காதல் ஒரு முகாரி ராகம்
கண்கள் தான் வடிக்குமே
இந்த சோக ராகம்


போதும் போதும் உன் சாபம்
பொல்லாதது உன் கோபம்
சொல்லாமல் சொல்லும் தேகம்
சம்மதம் தந்தால்
அது சுகம்

பெ
போதுமே உன் பிதற்றல்
போகாது இந்த காதல் ரணம்
போகத்தவிக்குதே எனது பாதங்கள்


ஈரமாய் இதயத்தை நனைத்தது போதும்
இருக்கம் தான் நமது நமது சொர்க்கம்
உன்னோடு வாழ உன் பார்வைபோதும்
உன்னோடு மட்டுமே வாழ
உன்காதல் வேண்டும்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (3-Aug-21, 11:02 am)
பார்வை : 63

மேலே