பொம்மைகள் அல்ல

குழந்தைகளிடம்
அன்பு கலந்த கண்டிப்பு
தேவைதான் ...!!

அதே சமயம்
குழந்தைகளை
சுயமாக சிந்திக்கவும்
விடுங்கள் ..!!

அப்படி செய் ..
இப்படி செய் என்று
அவர்களின்
சிந்தனையை
சிதைந்துபோக
செய்யாதீர்கள் ...!!

குழந்தைகளை
"கீ" கொடுத்தால்
ஆடும் பொம்மையாக
ஆக்கிவிடாதீர்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Aug-21, 9:02 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pommaikal alla
பார்வை : 231

மேலே