காதல்

கண்ணோடு கண் பேச
மனமோடு மனம் பேச
உனக்கும் எனக்கும் தெரியாமலே
நம்மில் வளரும் காதலுக்கு அழிவில்லை என்றுஎன்றும்.

எழுதியவர் : மகேஸ்வரி (5-Aug-21, 3:38 am)
Tanglish : kaadhal
பார்வை : 208

மேலே