ரோசா காணா சோகம்

நேரிசை வெண்பா


ரோசாப்பூ வுன்கன்னம் காணா மறையவண்ண
ரோசா மறைந்தெங்கு போனதோ -- வாசமிலா
ரோசா பலவண்ணத் தோடு அலையுதுநீ
ராசாவாட் டம்நீக்க வா


........

எழுதியவர் : பழனி ராஜா (5-Aug-21, 9:50 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே