அதோகதி என்றால் என்ன

நேரிசை ஆசிரியபபா

என்ன செய்வது எங்கதி அதோகதி
என்பர் என்ன அக்கதி அதோகதி
யாரும் அறியா பிரபல வார்த்தை
கதியென நிலையை குறிக்கு சொல்லாம்
அன்று படித்வர் மத்தியில்
இக்கட் டைவெளிப் படுத்த சொன்னதே

மொத்தம் நான்கு கதியாம் ஒன்று
தேவகதி யாரையும் கடவுளாய் கருதல்
மக்கள் கதியென மக்கள் நிலையாம்
மக்கள் ஆனந் தம்கிளர் சியாதல்
பொங்குதல் துடித்தல் அவதி போன்றது
இதுவே விலங்கின மூர்க நடதைக்
நடத்த நடக்க விலங்கின கதியாம்
யாரும் பாட எப்படிப் பாடுதல்
என்பது குறிக்க சொன்னார் கேளும்
இதுவே சுரகதி என்றும் கொடூரம்
அசுர கதியாம் பாட்டென் சொல்வர்
ஆனா அதோகதி என்ப தில்லையே

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-21, 5:46 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே