காதல் விளையாட்டு

வந்தாய் காதலை சொன்னாய்

காதலை ஏற்று கொள்ள வா

மறுத்து விட்டு செல்ல வா

உன் காதலை ரசிக்கிறேன்

என் பெற்றோரை நேசிக்கிறேன்

கவிதையாய் உன்னை வாசிக்கிறேன்

கண் இமையாய் குடும்பத்தை

காக்கிறேன்

கடல் அலை போல் வாழ்கிறேன்

தாய் தந்தையை ஏமாற்ற முடியாது

காதலனே உன்னை இதயத்தில்

இருந்து பிரிக்க முடியாது

எழுதியவர் : தாரா (6-Aug-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal vilaiyaattu
பார்வை : 157

மேலே