வழியும் வண்டி

சமூக இடைவெளி
கடைபிடிக்கத் தவிறியவர்களை
ஏற்றிச் செல்லும் வண்டி
நெரிசலால் வழிகிறது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Aug-21, 1:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : valiyum vandi
பார்வை : 39

மேலே