காதல் சாரல்

அழகான காதலே

மனதில் விசும் மழை சாரலே

மௌணத்தை கலைத்தா காதலே

இதயம் தேடும் தேடலே

இன்பம் தரும் என் உயிர் காதலியே

கனவில் வந்த தேவதையே

மார்கழி மாதத்து பனி துளியே

மனத்தில் வாழும் காதலியே

நீ கனவு அல்ல உன்னை மறக்க

என்றும் நீ என் நினைவு காதலியே

எழுதியவர் : தாரா (7-Aug-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal saaral
பார்வை : 297

மேலே