வெளுத்தன

கருத்து முதிர்ச்சி,
சாயத்தில்!
வளர வயதில்,
பருவக் காதல்!
நாள்கள் ஓட்டத்தில் ஓடின,
இவர்கள் கால்கள்...,
ஜெயித்தன காதல்,
விடியா வாழ்க்கையில்!

எழுதியவர் : சோழ வளவன் (10-Aug-21, 10:58 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 93

மேலே