காதல் அதிசயம்

என்னை நீ நேசிக்கா வேண்டும்

நான் செய்யும் சிறுசிறு தவறுகளை

நீ ரசிக்கா வேண்டும்

காேபத்தை நீ மறைக்க வேண்டும்

காெஞ்சி பேசி என்னாேடு நீ

சிரிக்கா வேண்டும்

மருதாணியை நீ அரைக்கா

வேண்டும்

மாமா என்று நான் உன்னை

அழைக்கா வேண்டும்

மாகராணியாக நான் வாழ

வேண்டும்

உன் மாடியில் நான் தலை

சாய்க்காக வேண்டும்

காலம் எல்லாம் நீ என்னை

காதலிக்கா வேண்டும்

என் காதலின் அதிசயம்மாக நீ

இருக்க வேண்டும்

எழுதியவர் : தாரா (11-Aug-21, 1:24 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal athisayam
பார்வை : 271

மேலே