தனிமை

யாருமில்லா நாட்களில்
அயல்வீட்டு மூதாட்டியைப்போல
துணைக்குவந்துப்
படுத்துக் கொள்கிறது
தனிமை,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Aug-21, 1:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thanimai
பார்வை : 207

மேலே