தவிப்பு

பேசும் சக்தி
இழந்த மனிதன்
உண்மைகளை
வெளியே
சொல்லமுடியாமல்
தவிக்கின்றான்...!!!

பேசும் சக்தி
கொண்ட மனிதன்
உண்மைகளை
வெளியே
சொல்லிவிட்டு
தவிக்கின்றான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Aug-21, 7:19 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thavippu
பார்வை : 169

மேலே