எல்லோரும் மன்னராம்

எல்லாரும் மன்னரானா லிங்குழைக்க யாருளர்
பொல்லாப் புரியா தரசு

எல்லாரும் மன்னரானா லிங்குழைக்க யாருளர்
பொல்லாப் புரியா தரசு

விரலெண்ணும் மந்திரிசே னைவணிகர் சூத்தி
ரரவர் படையெனத்தாழ் வாம்


எல்லோரும் பல்லக்கில் பல்லக்கை தூக்குவதாறு


...

எழுதியவர் : பழனி ராஜன் (13-Aug-21, 9:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 75

மேலே