நன்றாக புரிந்து கொள்

மனிதா உனக்கு கிடைத்த வாழ்க்கையை
வாழும் போது சிறப்பாக நிதானமா வாழ்ந்து
விடு ஏனென்றால் வாழ்க்கையில் சில
விஷயங்கள் திரும்ப கிடைக்காது நடந்து
முடிந்த வாழ்க்கை நம்முடைய இளமை
நாம் பேசும் வார்த்தைகள் நாம் கடக்கும்
நேரங்கள் இறுதியாக நம் உயிர். நன்றாக
புரிந்து கொள் அதன்வழி நிதானமாக நடந்து கொள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (14-Aug-21, 5:49 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 87

மேலே