உன் தலை வணங்கும்

விஞ்ஞானியின்
வீரமும்...

அறிஞர்களின்
அறிக்கைகளும்....

கலைஞனின்
கலைப்படைப்பும்....

சித்தனின்
சீற்றமும்....

மாணவனின்
மன உளைச்சலும் ..

புத்தனின்
புதிரும்....

இயற்கையின்
ஈட்டியும்....

உழவனின்
உயிரும்....

பறவையின்
பதற்றமும்.

வனவிளங்குகளின்
வயிற்றுப்புண்ணும்....

மண்புழுவின்
மறைவும்....

ஒருநாள் இல்லை ஒருநாள்
உண்மை ஓங்க...

உன் தலை வணங்கும்..!!


#siven19

எழுதியவர் : Siven19 (15-Aug-21, 4:50 am)
சேர்த்தது : siven19
Tanglish : un thalai vanangum
பார்வை : 61

மேலே