நிரந்தரமில்லா உலகில்

நிரந்தரமில்லா உலகில்
நீடித்து நிற்கும் என
எண்ணி ஏகமாய் ஏமாற்றி
எல்லாம் தனதாக்க தவிக்கும்
மனது , போகும் போது
ஏதுமின்றி ஏமாந்து போகும்
மனித வாழ்க்கை ...

இயற்கையின் நிலை அறிந்தும்
இயல்பை மாற்றிக்கொள்ளாது
இன்னல்களுடன் வாழ்ந்து
மடிவது சாபமே...

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ) (19-Aug-21, 1:10 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 1021

மேலே