உறவுகள்

பூக்கள் மலர்ந்து விட்டால்
தேன் எடுக்க வண்டுகள்
தேடி வரும்...............................
வாழ்க்கையில் உன்னிடம்
பணம் இருந்தால் உன்னை
தேடி வரும் ஆயிரம் உறவுகள். .....

எழுதியவர் : (23-Aug-21, 12:55 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : uravukal
பார்வை : 97

மேலே