தலைப்புச் செய்தி

மனித உருவில் இயந்திரம்
தயாரித்து விட்டதாக
மார்தட்டும் வெளிநாட்டவர்களுக்கு
ஒரு செய்தி!!

நாங்கள் பெண்ணுருவில்
இயந்திரங்கள்
ஜனித்து கொண்டிருக்கிறோம்
இதுவல்லவோ சாதனை!!!!!

எழுதியவர் : கவி பாரதீ (25-Aug-21, 12:25 pm)
Tanglish : THALAIPPUCH seithi
பார்வை : 97

மேலே