ஈதலே அறமாம்

குறள் வெண்பா


ஈதலறம் தப்பினது வேக்கூற்றாம் ஆதலின்
ஈதல்செய் துண்டுவாழ் வீர்

எழுதியவர் : பழனி ராஜன் (30-Aug-21, 7:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 517

மேலே