காதல் கடிதம்
சொல்லமால் வந்தவளே
சொல்லமால் போனவளே
என்விட்டு வெண்ணிலவே
கவிதை பாடும் பெண் அழகே
இதயத்தில் வாழும் பேரழகே
கண்ணில் ஓளிந்தவளே
காதலை சொல்லநினைப்பவளே
என் கனவுகளை திருடி சென்றவளே
கண் இமைக்கமால் பார்த்தவளே
கைபிடிக்கா வந்தவளே

