கஜல்

நள்ளிரவில் உன் புன்னகை நினைவு
பூக்கள் மலர்ந்த சத்தம் கேட்டேன்
பூக்கள் மலர்வதருக்கும்
உன் புன்னகை வேண்டும்

எழுதியவர் : -பேய்க்கரும்பன்கோட்டைஅக (1-Sep-21, 12:59 pm)
சேர்த்தது : t akilan
Tanglish : kajal
பார்வை : 53

மேலே