இன்றைய நாரிமணியும் இந்துத்துவமும்

முடியாத கூந்தல் அதில் வேண்டாம்
மல்லிகையும் முல்லையும் கொண்டு பூச்சூடல்
பிறை நுதலுக்கு போட்டியே எதற்கு
வேண்டவே வேண்டாம் விட்டுவிடு என்னை
எப்படிப் பிறந்தேனோ அப்படியே இருந்திடவே
என்விருப்பம் என்பதெல்லாம் இக்கால
நவநாரிகையின் சுதந்திர முரசொலி
எப்படிப் பிறந்தாயோ அப்படியே உன்னை
விட்டுவிட மனமில்லையே என்று நித்தம்
அவளோடு மல்லாடும் நேற்றைய மங்கை... தாய்
' பெண்ணே பிறக்கையில் மேலாடை ஏதுமில்லாது
பிறந்தாய்.... அப்படியே இப்போதும் இருந்துவிட
முடியுமா.... சொல்....கண்ணே' விதண்டாவாதம்
வேண்டாம்...... நமது கலாச்சாரம் உண்மையானது
தொன்மையானது சத்தானது அதை விட்டுவிட்டு
வேண்டாத ஒவ்வாத கலாச்சாரம் நமக்கெதற்கு
என்று நித்தம் கூறி தவிக்கும் புதிய தாய் உள்ளம்....

'எது நல்லது என்று நவீனப் பெண்ணே
நீயே உணர்ந்து அறிந்திடுவாய்....
ஒன்று மட்டும் உறுதி..... இந்துத்துவம்
அர்த்தமுள்ளது.... சத்தியத்தில் வந்தது
அதனால் அது 'சனாதன

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Sep-21, 8:49 am)
பார்வை : 64

மேலே