மடிவேண்டும்

உடல்தான்தேவையென்றால்
ஒருதாசிபோதும்
காமம்தான்தேவையென்றால்
ஒருவேசிபோதும்
வெறும்காதல்தான்
தேவையென்றால்
ஒருகன்னிபோதும்

எனக்கு
உருகிஉறங்கிட
ஒருமடிவேண்டும்
அதற்குமனைவிவேண்டும்

உடலோடு
காமம்கலந்து
உள்ளத்தோடு
காதலுறைந்து
எண்ணத்தோடு
என்றும்வாழ
எனக்குபின்தாரம்வேண்டும்
தாய்மடியாய்மாறவேண்டும்


எழுதியவர் : (7-Sep-21, 7:34 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 52

மேலே