சாக்கடையில் சிள்வண்டு
சிள்வண்டு ( cricket ) கத்துவதாலும்....
காகம் கரைவதாலும்...
சோர்ந்து விடாதீர்கள்...
அந்துபூச்சியின் அமைதியில் அர்த்தம் உண்டு..
சிலந்தியின் அமைதியில் வலையுண்டு...
போராடவும்
போர்கொடி நாட்டவும்...
உரக்க கத்தும் எதிரிகளைக் கண்டு நடுங்க வேண்டாம்...
பயமற்ற மௌனத்தின் முன்...
சீறி வரும் யானையும் ஒரு நிமிடம் நின்று அஞ்சும்.
கடவுள் நின்று கொல்வார்.
ஒடாவிட்டாலும்
நிற்காது
நட...
போராட்டமே இந்த வாழ்க்கையின்
உயிர்வளி ( oxygen )
🙏🏼🌹
#siven19

