பெருங்குழப்பம்

நேரிசை ஆசிரியப்பா

மதத்தார் பெருமை பார்த்து தலித்தின்
அக்கறை யாலே பார்ப்பன எதிர்பென
மாறி பாப்பான் எதிர்ப்பு இந்துவின்
எதிர்ப்பாய் மாறி ஊதிட பெரிசாய்
மாறி அதுவே பெருபான் மைசமூ
கயெதிர்ப் பாக மாறிட யதுவே
பெருபான் மைக்கு எதிர்ப்பா கிடவே
சிறுபான் மையா தரவாய் மாறி
சிறுபான் மைக்கு ஆதர வுதந்திட
அவரும் பதவி வெறியராய் மாறி
பதவி வெறிபத் தாண்டு நீள
அதிமுக வையெதிற் கமோடி எதிற்க
அதிமுக எதிர்ப்பு மோதிமேல் மாறி
மோடி எதிர்ப்பு பாஜகா எதிர்ப்பாய்
மாற இந்தி எதிர்பபு இந்தியா
எதிர்ப்பாய் மாறி பிறகு இந்தியா
எதிர்ப்பு தற்போ துபாக்கின் ஆதர
வாகமா றியதே திராவிட
முன்னேற் றக்கழ கவரலா றாமே

எழுதியவர் : பழனி ராஜன் (10-Sep-21, 6:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே