புத்தகத்தை மூடினால் அட்டையில் ஆடுகிறாய்
முத்தச் சிரிப்பிற்கும் மோகனைப் புன்னகைக்கும்
எத்தனை கவிதை எழுதினாலும் அலுப்பதில்லை
புத்தகத்தைத் திறந்தால் வரிகளில் வருகிறாய்
புத்தகத்தை மூடினால் அட்டையில் ஆடுகிறாய்
முத்தச் சிரிப்பிற்கும் மோகனைப் புன்னகைக்கும்
எத்தனை பாடல் எழுது அலுப்பதில்லை
புத்தகம் நான்திறக்க நீவருவாய் ; ஆடுவாய்
புத்தகத்தை மூடினால்நெஞ் சில்