காதல் அர்த்தங்கள்

கருவிலே சுமந்து உருவம்

தெரியாமலே என்னை முதலில்

காதலித்தது அம்மா

பூமியில் நான் பிறந்த உடனே

என்னை ரசித்து காதலித்தது

அப்பா

புது சொந்தம் நமக்கு கிடைத்தாது

என நினைத்து நாம்மை காதலித்தது

உடன் பிறப்பு

அறிமுகம் இல்லமாலே தோள்

கொடுத்து காதலித்தது நட்பு

இன்பம் துன்பத்தில் நம்மோடு

இணைந்து நாம்மை காதலிப்பது

மனைவி

எழுதியவர் : தாரா (14-Sep-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal arththangal
பார்வை : 197

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே