தேடல்

தரம் பிரித்தேன் என் தனிமையை.
அதில், நீ இல்லா நேரம் மட்டும் முன்னிலை வகித்தது.
முயற்சி செய்த பின்பு தான் கண்டு கொண்டேன்.
நீ, இல்லாத நேரத்தில் நான் உன்னை தேடவில்லை என்னை நானே தேடிக்கொண்டிருந்தேன் என்று...

எழுதியவர் : குட்டி புவன் (14-Sep-21, 7:43 am)
சேர்த்தது : குட்டி புவன்
Tanglish : thedal
பார்வை : 156

மேலே