எனக்கும் பிடிக்காது

💘🌸எனக்கும் பிடிக்காது👢👗
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

             💘💘💘💘💘

எனக்குப்
பிடித்தவை❤️
உனக்குப்
பிடிக்காமல்💔
போனாலும்,

💛💜💚🖤💙💟

ஏனோ,
உனக்குப்🙌
பிடிக்காதவை,
எனக்கும்
பிடித்துத்👣
தொலைக்க
மாட்டேன்💜
என்கிறது...!!!!




✍️கவிதைக்காரன்❣️

எழுதியவர் : கவிதைக்காரன் (15-Sep-21, 4:19 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 136

மேலே