இந்த மாலையில் உனக்காகத்தான் காத்திருக்கிறேன்

நீ பார்த்த போது
நிலவில் நனைந்தேன்
நீ தொட்ட போது
ஆல்ப்ஸ் பனியில் குளிர்ந்தேன்
நீ வராத மாலைகளில்
உன் நினைவில் மிதந்தேன்
இதோ இந்த மாலையில்
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Sep-21, 5:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே