லிமரைக்கூ

மனிதர் அழிக்கும் காடுகள்
வெகு விரைவாய் வளர்ந்து விடுகின்றன
அடுக்கு மாடி வீடுகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Sep-21, 1:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 52

மேலே