காதல் மலர்

பூத்த மலர்கள் எல்லாம்
ஒரு நாள் வாடிவிடும்🌹

❤❤
என் இதயத்தில் பூத்த
என் இதயதாமரையே
என்றும் நீ வாடுவதில்லை...♥♥

என் நெஞ்சத்தில்
என்றும் வாடாத
காதல் மலர் நீ 💕💕
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Sep-21, 6:08 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal malar
பார்வை : 133

மேலே