😏நெருங்கி வா 💞

ஆசையில் பேச உதடுகள்
துடிக்கும்......
பார்க்க முடியாமல் கண்கள்
தவிக்கும்.......
நினைவில் தலையணையை
அணைக்கும்.....
தொலைதூர காதலில் அன்பு
நிறைந்தே இருக்கும்.....
அருகிலே இருந்தாலும் அருமை
தெரியாது சிலருக்கும்.....
நெருங்கி வந்தால் விலக்கி
வைக்கும்......
விலகி சென்றால் நெருங்க
வைக்கும்......அவஸ்தையின்
உச்சகட்டமே
தொலைதூர காதல்......!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (16-Sep-21, 12:47 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 206

மேலே