உன் நினைவே சங்கீதம்

என் இனியவளே
நான்
விழித்திருக்கும் போது
உந்தன் நினைவுகள் ..!!

நான்
உறங்கும் போது
உந்தன் கனவுகள் ..!!

எங்கும் எதிலும்
உந்தன் உருவம்
எனக்கு எப்போதும்
உன் நினைவே சங்கீதம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Sep-21, 8:22 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 119

மேலே