வளையோசை சொல்லும் காதல்

இளவேனில் தென்றல்நல் வானவில் வண்ணம்
இளமை நடமாடும் மேனிகலை மேடை
வளர்நிலவில் வார்த்தெடுத்த மாலை அழகு
வளையோசை சொல்லும்கா தல் !

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Sep-21, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே