புதுக்கவிதை

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்பக்
குறள் வெண்பாக்கள்


புதுக்கவிதை முன்னே புனைந்தாராம் நன்று
இதுவாத் தரக்கவிதை இன்று


புதுக்கவிதை என்று நுழைத்தார் வளர்த்தார்
அதின்றுமாறி போனதுபேச் சாய்

எழுதியவர் : பழனி ராஜன் (17-Sep-21, 11:40 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : puthukkavithai
பார்வை : 56

மேலே