காதல் தமிழ்

தமிழ் என்ற சொல் அழகானவை

அதில் அம்மா என்ற சொல் மிக

இனிமையானவை

தமிழ் மிக பழமையானவை அது

என்றும் புதுமை மாறதவை

பல்லாண்டு காலம் மாறினாலும்

தமிழ் மொழி அழியாதவை

பல கவிஞர்கள்,அறிஞர்களை

உருவாக்கியாவை

அதன் சிறப்பு என்று குறையாதவை

இயல், இசை,நாடகம் என

வளர்ந்தவை

அறம்,பொருள், இன்பம் என்னும்

திருக்குறள்ளை படைத்தவை

குமரி கடலிலே தோன்றியவை

தமிழ் தாய்யாய் தனித்து நின்றவை

எழுதியவர் : தாரா (18-Sep-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal thamizh
பார்வை : 99

மேலே