பணம்

இந்த உலகில் விலை உயர்ந்த வைரம் தங்கம் வைடூரியம்
நம்முடைய வசதி வாய்ப்புகள் உறவுகள் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் முதல் சாதாரண குப்பை வரை அனைத்தும்
சகலமும் சாதாரண காகிதம் என்னும் ரூபாய் நோட்டை
நோக்கியே பயணிக்கின்றன அதற்கு அடிமையாகின்றனர்
இன்னும் சொல்லப்போனால் மனித வாழ்க்கை பிறப்பு
முதல் இறப்பு வரை பணம் என்னும் தேடலிலேயே
பயணித்து முடிந்துவிடுகிறது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (18-Sep-21, 10:37 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : panam
பார்வை : 44

மேலே