காதல் தேசம்

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்

தெய்வம் தொலைத்துவாழ தேசமுனக் கேனடா
தெய்வநாடு தேடியே யோடு
தெய்வம் தொலைத்தாய் யிருப்போர் விரட்டுவையோ
மெய்யாய் ஒழிவாயிங் கே


எத்தேசத் தெய்வத்தை யேற்றாயோ அத்தேசம்
எத்தனிப்பாய் போகவும் நீ...jQuery17103343479987273301_1631964800257

எழுதியவர் : பழனி ராஜன் (18-Sep-21, 10:47 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே