கலையரசி

கலையரசி

கலித்துறை

அலைந்து. திரிந்த மாந்தர்நெஞ் சத்தை அமைதியாக்க
கலைகள் பலவும். கண்டசித்த ரேயாம் தெய்வமுமதான்
கலைபா. ரதியென் ரழைத்த்வளை முன்னி றுததிசெய்தார்
கலைஞன் பரமன். பதந்தொழப்பண் தந்தாள் சரசுவதியே


அக்காலத்தில் சித்தர்களே கலை வளர்த்து மக்களை தெய்வம் வணங்கச் செய்தார்.
கலைக்கோர் தெய்வம் சர்ஸ்வதி அவளை முன் நிறுத்தி எல்லா கலையும் வளர்த்தார்
அந்த பரம சிவனைத் தொழவும் சரஸ்வதி பாட்டெழுதச்செய்தாள்


..

எழுதியவர் : பழனி ராஜன் (18-Sep-21, 11:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே