ஆராதனை செய்கிறேன்

என் கண்மணியே
நான் ...!!
உந்தன் கண்ணுக்குள்
உந்தன் கண்ணின் மணியாக
உந்தன் கண்விழியால்
உந்தன் அழகை ரசித்து
ஆராதனை செய்கிறேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Sep-21, 8:18 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aarathanai seygiren
பார்வை : 124

புதிய படைப்புகள்

மேலே