காதல் மின்சார கண்கள்

காற்று அடித்தால் விழும் மரம் போல்

உன் பார்வையிலே நான் விழுந்து

விட்டேன்

அங்கேயே நான் தொலைந்தேன்

கண்களுக்கு தெரியமால் மறைந்தல்

இனிய தருணம் அவள் என்னை

கடந்தால்

மனத்திலே பதிந்தால்

அவளின் அழகான முகத்தை பார்க்க

வேண்டும்

என்னை பற்றி அவளிடம் சொல்ல

வேண்டும்

என்னை காதலிக்க சம்மதம்ம என

கேட்க வேண்டும்

நான் என்றென்றும் உன்னை

காதலிப்பேன்

எழுதியவர் : தாரா (19-Sep-21, 1:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 141

மேலே