நான் நீ

நான் நீ என்ற விவாதங்களுக்கு அப்பால்
(நம்) என்ற சொல்லுக்குள் ஒளிந்து இருக்கிறது நம் காதல்...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (19-Sep-21, 9:25 pm)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : naan nee
பார்வை : 133

மேலே