🌃விண்மீன்கள்🌟

எண்ணிலடங்கா முகப்பருக்கள்✨✨
இருக்க  - நீ
சொல்லிடங்கா பார்வை
பார்க்க👁️
வெட்கத்தில் கண் சிமிட்டி🙈😉
பளிச்சென்று மின்ன✨
அதிக ஒளியால் அனைவருக்கும்
சண்டைகள் வர🌟
முடியவில்லையே இரவு
முழுவதும் - பகல் வந்து
காப்பாற்றியது அனைவரையும்......!!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (19-Sep-21, 10:35 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 85

மேலே