காதல் கீரிடம்

பேசுகிறேன் உன் இதயம்

அலை பாயும் தருணம்

யாரும் இல்ல உலகம்

அவளை பார்த்த நேரம்

காணும் காட்சி எல்லாம் அவள் பூ

முகம்

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்

கனவு பூவே நீ வருக

உன் கையால் இதயம் தருக

நானாக நான் இருந்தேன்

நீ வந்தாய் நீ யானேன்

எழுதியவர் : தாரா (20-Sep-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal keeridam
பார்வை : 133

மேலே