ஏக்கம்

எந்தன் ஏக்கங்களும்
உந்தன் கண்களிலிருந்து கன்னத்திற்கு
பயணம் செய்ய பாதைகள்
அமைக்குமடா கண்ணீராக...

எழுதியவர் : சிவபார்வதி (20-Sep-21, 6:31 am)
சேர்த்தது : சிவபார்வதி
Tanglish : aekkam
பார்வை : 957

மேலே